சுவிட்சர்லாந்தில் முதன்முறையாக பெருமளவில் சிக்கிய போதைப்பொருள்..!!!

Loading… சுவிட்சர்லாந்தில் இதுவரை இல்லாத அளவுக்கு பெருமளவில் கொக்கைன் என்னும் போதைப்பொருள் சிக்கியுள்ளது. அந்த போதைப்பொருளின் மதிப்பு அரை மில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகளாகும். சுவிட்சர்லாந்தின் Aargau மாகாணத்தில் பொலிசார் இந்த போதைப்பொருளைக் கைப்பற்றியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக 22 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். Loading… சுவிஸ் வரலாற்றில், சமீபத்திய ஆண்டுகளில் இந்த அளவுக்கு போதைப்பொருள் சிக்கியது இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. பல மாதங்கள் திட்டமிடுதலுக்குப்பின் பொலிசார் மேற்கொண்ட இந்த நடவடிக்கையில், 4 … Continue reading சுவிட்சர்லாந்தில் முதன்முறையாக பெருமளவில் சிக்கிய போதைப்பொருள்..!!!